Search Result

Category: Others

Others

அஸ்வின் அசத்தல் : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மற்றவை விளையாட்டு அஸ்வின் அசத்தல் : வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி மிர்பூர் : மிர்பூரில் நடைபெற்ற இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்திருந்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சைContinue Reading

Others

ஐ.பி.எல். மினி ஏலம் : சி.எஸ்.கே. அணியில் உள்ளே யார்.?, வெளியே யார் யார்..?

செய்திகள் இந்தியா ஐ.பி.எல். மினி ஏலம் : சி.எஸ்.கே. அணியில் உள்ளே யார்.?, வெளியே யார் யார்..? 16வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதில் களம் காணும் 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக்கொண்டன. 87 வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம்Continue Reading

Competitive Exam

மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு டெல்லி : மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான க்யூட் தேர்வு தேதி அறிவிப்பினை யுஜிசி தற்போதுContinue Reading

Others

மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

மற்றவை இலக்கியம் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், மு.ராஜேந்திரன் தான் எழுதிய “காலா பாணி : நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை” எனும் வரலாற்று புதினம் 2022-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதற்காக குடும்பத்தினர் மற்றும் அகநி பதிப்பகத்தின் மு.முருகேஷ், திருமதி அ.வெண்ணிலா ஆகியோருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். புதுடெல்லி :Continue Reading

Education

கணினித் தமிழுக்கான நிரலாக்கப் போட்டி – பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர்

கல்வி ஆன்லைன் வழிக்கல்வி மற்றவை எங்கள் தமிழ் கணினித் தமிழுக்கான நிரலாக்கப் போட்டி – பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக் கழகம், Vellore Institute of Technologyயுடன் இணைந்து கணினித் தமிழுக்கான ஒரு நிரலாக்கப் போட்டியினை (Hackathon) நடத்தியது. கணினித் தமிழ் தொடர்புடைய செயல்பாடுகளில் இளைய சமுதாயத்தினரை ஈடுபடுத்திட, முதல் முறையாக தமிழ் இணையக்Continue Reading

News

Messi – BBC Sports Personality’s World Sport Star of the Year … Adding One More Feather To His Cap…

செய்திகள் உலகம் மற்றவை விளையாட்டு Messi – BBC Sports Personality’s World Sport Star of the Year … Adding One More Feather To His Cap… ARGENTINA: Argentina’s World Cup-winning captain Lionel Messi has been named BBC Sports Personality’s World Sport Star of the Year for 2022. Messi, 35, led Argentina to their firstContinue Reading

Others

ஓய்வுபெற்ற தமிழாசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது

மற்றவை ஓய்வுபெற்ற தமிழாசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது தென்காசி மாவட்டம், மேலகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 40 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், குற்றாலம் – ஐந்தருவி சங்கராசிரமத்தின் தலைவரும், தென்காசி திருவள்ளுவா் கழகச் செயலாளருமான 92 வயதான ஆ.சிவராமகிருஷ்ணன், தமிழக அரசின் 2021ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்தவரான ஆ.சிவராமகிருஷ்ணன், 1953 முதல் 1964 வரை தென்காசிContinue Reading

Engal Tamil

எங்கே தமிழ்?

செய்திகள் இந்தியா எங்கே தமிழ்? தமிழ்நாடு அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இணையாக வளர வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் அனைவரின் விருப்பமும் ஆகும். சென்னை மாநகர சாலைகளிலும், வணிக வீதிகளிலும் செல்லும்போது லண்டனிலும், வாஷிங்டனிலும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காரணம், சென்னை மாநகரம் அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது என்பதல்ல, சென்னை மாநகரத்தில் எந்தத் திசையில் திரும்பினாலும் ஆங்கிலத்தில் மின்னும் பெயர்ப் பலகைகள்தான். ‘‘இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந்Continue Reading