Search Result

Category: Others

News

பயனர்களின் தகவல்கள் திருடப்படலாம்.. இந்திய உட்பட 150 நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு… ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்கள், ஐபேட்கள், உள்ளிட்ட சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக, எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்( CERT-In), பயனர்களின் தகவல்கள் திருடப்படலாம் எனக்கூறியுள்ளது. அதன்படி, ஆப்பிள் சாதனங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது, Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது, ஆப்பிள்Continue Reading

News

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா?

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா? செல்போன் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டதைப் போலவே, ஹெட் செட்டும் அத்தியாவசியப் பொருளாக மாறி விட்டது. ஆனால், இத்தகைய அதீத பயன்பாடு காது கேளாமை பிரச்னையிலிருந்து உளவியல் ரீதியான பிரச்னைகள் வரை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ‘‘தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவதால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வருகிறது. மேலும் காதில் இருந்து வெளிவர வேண்டிய மெழுகுContinue Reading

News

ரெஸ்டாரண்டில் டோனி கையெழுத்திட்ட 7ம் எண் ஜெர்சியை மாட்டிய ரெய்னா…

ரெஸ்டாரண்டில் டோனி கையெழுத்திட்ட 7ம் எண் ஜெர்சியை மாட்டிய ரெய்னா… இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையைContinue Reading

India

ஒலிம்பிக் 2024: பெண்கள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ஒலிம்பிக் 2024: பெண்கள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். போட்டியின் 3-வது நாளான நேற்று இந்தியாவுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைந்தது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10Continue Reading

News

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024… சிறப்பம்சங்கள்…

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024… சிறப்பம்சங்கள்… 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நதியில் நடைபெறுகிறது. அணிவகுப்பில் தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் ஏந்திச்Continue Reading

News

ஒலிம்பிக் 2024: களமிறங்கும் இந்திய படை

ஒலிம்பிக் 2024: களமிறங்கும் இந்திய படை பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்கள் விபரம் வெளியானது. 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என 117 பேர் பங்கேற்க உள்ளனர்.பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 முதல் ஆக. 11 வரை நடக்க உள்ளது. உலக அளவில் நடந்த பல்வேறு தகுதி போட்டிகளில் சாதித்த இந்திய நட்சத்திரங்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றனர். தவிர, உலகத் தரவரிசைContinue Reading

விளையாட்டு

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து வெற்றி

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து வெற்றி இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 457 ரன்களும் எடுத்தன. 41 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் 71 ரன்களுடனும், முன்னாள்Continue Reading

News

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: விஷ்மி குணரத்னே ஆட்டநாயகி விருது

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: விஷ்மி குணரத்னே ஆட்டநாயகி விருது 9-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் உள்ள தம்புல்லாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 2-வது நாளான நேற்று இரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, முன்னாள் சாம்பியன் வங்காளதேசத்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி, இலங்கை வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்கContinue Reading