
யூரோ கோப்பை கால்பந்து: இறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்
யூரோ கோப்பை கால்பந்து: இறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின். இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜெர்மனியின் முனிச் நகரில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தியது பிரான்ஸ். அந்த அணியின் கேப்டன் எம்பாப்பேContinue Reading