Search Result

Category: SPIRITUA

SPIRITUA

கண்பார்வை குறைப்பாட்டில் இருந்து தப்பிக்க…. சில சித்தமருத்துவ டிப்ஸ்…

கண்பார்வை குறைப்பாட்டில் இருந்து தப்பிக்க…. சில சித்தமருத்துவ டிப்ஸ்… நமது உறுப்புகளில் ஐம்புலன்களும், புலன்களில் கண்களும் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும். 1. பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளி பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்து கொள்ளContinue Reading

Others

தமிழின் தமிழரின் தொன்மைக்கு சாட்சி தொல்காப்பிய நூல்!

செய்திகள் இந்தியா தமிழின் தமிழரின் தொன்மைக்கு சாட்சி தொல்காப்பிய நூல்! தொல்காப்பியம், ஏனோ பள்ளிகளிலும், கல்லுரிகளில் விரிவாகப் போதிக்கப்படுவதில்லை அது ஒரு இலக்கண நூலாகவேபெரும்பாலோரால் கருதப்படுகிறது. உண்மையில் தொல் தமிழரின் வாழ்வியியல் செய்திகள் பல தொல்காப்பியத்தில் உள்ளது. தொல்காப்பியப் பொருளதிகாரமே தமிழரின் வாழ்க்கைநிலைகள் பற்றியும், சமுதாயம் பற்றியும் பெரும்பகுதி பேசுவதாக அமைந்துள்ளது.  தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் நூற்பாக்களை விட எண்ணிக்கையிலும் அடி அளவிலும் பொருளதிகார நூற்பாக்களே அதிகமாக அமைந்துள்ளன. அக்காலச் சமுதாயத்திற்குContinue Reading

Competitive Exam

மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

கல்வி வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு டெல்லி : மத்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கான க்யூட் தேர்வு தேதி அறிவிப்பினை யுஜிசி தற்போதுContinue Reading

Others

மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

மற்றவை இலக்கியம் மு.ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், மு.ராஜேந்திரன் தான் எழுதிய “காலா பாணி : நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை” எனும் வரலாற்று புதினம் 2022-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதற்காக குடும்பத்தினர் மற்றும் அகநி பதிப்பகத்தின் மு.முருகேஷ், திருமதி அ.வெண்ணிலா ஆகியோருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். புதுடெல்லி :Continue Reading

Others

ஓய்வுபெற்ற தமிழாசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது

மற்றவை ஓய்வுபெற்ற தமிழாசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது தென்காசி மாவட்டம், மேலகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 40 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், குற்றாலம் – ஐந்தருவி சங்கராசிரமத்தின் தலைவரும், தென்காசி திருவள்ளுவா் கழகச் செயலாளருமான 92 வயதான ஆ.சிவராமகிருஷ்ணன், தமிழக அரசின் 2021ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்தவரான ஆ.சிவராமகிருஷ்ணன், 1953 முதல் 1964 வரை தென்காசிContinue Reading