Search Result

Category: Technology

மஹிந்திரா நிறுவனம் சாதனை… ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு…

மஹிந்திரா நிறுவனம் சாதனை… ஒரு நிமிடத்தில் 2,937 கார்கள் முன் பதிவு… கார் உற்பத்தி நிறுவனமான, மஹிந்திராவின் தார் ராக்ஸ், மாடல் கார், ஒரு மணி நேரத்திலேயே 1 லட்சத்து 76 ஆயிரம் கார்கள் முன்பதிவாகி சாதனை படைத்துள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்றுதான் மஹிந்திரா நிறுவனம், புதிய தார் ராக்ஸ் காரை அறிமுகம் செய்தது. இது குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய தார் ராக்ஸ் கார்Continue Reading

Technology

Citroen SUV Basalt காரின் சிறப்பம்சங்கள்…

Citroen SUV Basalt காரின் சிறப்பம்சங்கள்… சிறிய டீஸர்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு இத்தனை நாட்களாக வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வந்த Citroen நிறுவனம், ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் தங்களது கூபே அடிப்படையிலான SUV Basalt காரின் சிறப்பம்சங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் C3, eC3, C3 Aircross மற்றும் C5 Aircross உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய நிலையில், ஐந்தாவதாக இந்த காரை அறிமுகப்படுத்தப்Continue Reading

News

பயனர்களின் தகவல்கள் திருடப்படலாம்.. இந்திய உட்பட 150 நாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு… ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்கள், ஐபேட்கள், உள்ளிட்ட சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக, எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்( CERT-In), பயனர்களின் தகவல்கள் திருடப்படலாம் எனக்கூறியுள்ளது. அதன்படி, ஆப்பிள் சாதனங்களில் உள்ள பயனர்களின் முக்கிய தகவல்கள் கசிய வாய்ப்புள்ளது, Arbitrary code execution (ACE) எனப்படும் சைபர் தாக்குதலுக்கு ஆப்பிள் சாதனங்கள் எளிய இலக்காக உள்ளது, ஆப்பிள்Continue Reading

News

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா?

ஹெட்செட் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா? செல்போன் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டதைப் போலவே, ஹெட் செட்டும் அத்தியாவசியப் பொருளாக மாறி விட்டது. ஆனால், இத்தகைய அதீத பயன்பாடு காது கேளாமை பிரச்னையிலிருந்து உளவியல் ரீதியான பிரச்னைகள் வரை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ‘‘தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவதால் காது நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வருகிறது. மேலும் காதில் இருந்து வெளிவர வேண்டிய மெழுகுContinue Reading

News

விண்டோஸ் முடக்கம்: வங்கி மற்றும் பங்குச்சந்தைகள் பாதிப்பு

விண்டோஸ் முடக்கம்: வங்கி மற்றும் பங்குச்சந்தைகள் பாதிப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் உலகம் முழுவதும் இன்று மதியம் முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலானவர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் எரர் (Blue Screen of Death) தோன்றியது. இதன் காரணமாக விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் பாதிக்கப்பட்டனர். விண்டோஸ் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சில நாடுகளில் வங்கி மற்றும்Continue Reading

Technology

முன்பணம் தேவையில்லை: RV400 எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வாங்க முடியும்

முன்பணம் தேவையில்லை: RV400 எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வாங்க முடியும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிரான்ட், ரெவோல்ட் மோட்டார்ஸ் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு புதிய நிதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி பயனர்கள் எவ்வித முன்பணமும் செலுத்தாமல் தனது RV400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை வாங்க முடியும். இதற்கான மாத தவணை ரூ. 4 ஆயிரத்து 444 ஆகும். வாடிக்கையாளர்கள் தங்களது வருமான சான்று, ஸ்டாம்ப் டியூட்டி அல்லது பிராசஸிங்Continue Reading

Technology

GMail உபயோகிப்பவர்கள் இதை உடனே செய்யுங்க..!

GMail உபயோகிப்பவர்கள் இதை உடனே செய்யுங்க..! இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் சில முக்கிய தேவைகளுக்காக ஜிமெயில் பயன்படுத்துகிறார்கள். ஜிமெயில் பயன்படுத்திவிட்டு முறையாக வெளியேறவில்லை என்றால் அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் அதை கண்டுபிடித்து வெளியேறுவது அவசியம். Google account பக்கம் சென்று இடது புறத்தில் உள்ள security என்பதை அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில் your divice என்றContinue Reading

India

இந்திய அலுவகங்களில் அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு..

இந்திய அலுவகங்களில் அதிகரித்துவரும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு.. இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாட்ஜிபிடி (ChatGPT) என்னும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. மாணவர்கள் முதல், அலுவகத்தில் பணி புரிபவர்கள் வரை, வேலையை எளிதாக்கவும், தனது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செயற்கை நுண்னறிவை பயன்படுத்துகின்றனர். இந்தியர்கள் தங்கள் வேலைகளில் AI சாட்போட்களைContinue Reading

India

உயிர் காக்கும் RCD மின் சாதனம்..

உயிர் காக்கும் RCD மின் சாதனம்.. மின் விபத்துகளைத் தவிர்க்க நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அவ்வப்போது மீட்டர் பாக்ஸ் மற்றும் மின் வயர்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். நம்மையும் மீறி நடக்கும் மின் விபத்துகளைத் தடுக்கப் பயன்படும் RCD என்ற சாதனத்தைப் பற்றி விளக்குகிறது இந்தப் பதிவு. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மின்சாரத் துறையும் வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கிறது. காற்று, நீர் மற்றும்Continue Reading