Search Result

Category: Uncategorized

Uncategorized

Actress Kasthuri jailed: Magistrate orders court custody till 29th

நடிகை கஸ்தூரி சிறையில் அடைப்பு: 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பி.சி.ஆர். எனப்படும் வன்கொடுமை தடுப்புசட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில்கடந்த 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி (வயது 50) கலந்துகொண்டார். அவர் பேசும்போது, தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசினார். அவருடைய இந்தContinue Reading

breaking news

Indian Air Force: Air Show Rehearsal- 04.10.2024

  Indian Air Force: Air Show Rehearsal- 04.10.2024 Indian Air Force is celebrating the Foundation Day celebration on Oct. 5 and 6. On the eve of the celebrations, the IAF is planning air shows in the skies above the Marina on both the days. Rafael, Sukhoi and fighter jet planesContinue Reading

AI தொழில்நுட்பத்தில் ஜாக்கிசானின் புதிய தோற்றம்… ‘எ லெஜண்ட்’ டிரெய்லர்…

AI தொழில்நுட்பத்தில் ஜாக்கிசானின் புதிய தோற்றம்… ‘எ லெஜண்ட்’ டிரெய்லர்… நடிகர் ஜாக்கி சான் நடித்துள்ள படம் ‘எ லெஜண்ட்’ (‘தி மித் 2′). 2005-ம் ஆண்டு வெளியான ‘தி மித்’, 2017-ல் வெளியான ‘குங்ஃபூ யோகா’ படங்களின் தொடர்ச்சியாக இது உருவாகி இருக்கிறது. ஸ்டான்லி டாங் இயக்கியுள்ள இதில் ஜாக்கிசானுடன், லே சாங், நா ஜா, ஆரிஃப் லீ, லி சென்,பெங் சியோவ்ரான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.Continue Reading

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன? கொரியன் முதல் ஹாலிவுட் வெப் சீரிஸ் வரை..

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன? கொரியன் முதல் ஹாலிவுட் வெப் சீரிஸ் வரை.. The Penguin: மிரட்டலான கிரைம், திரில்லர் காட்சிகளுடன் உருவாகியுள்ள ஹாலிவுட் வெப் தொடர் The Penguin. இத்தொடர் வரும் 20ம் தேதி ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாகவுள்ளது. Jo Tera Hai Wo Mera Hai: கலாட்டா காமெடி ஹிந்தி வெப் தொடர் Jo Tera Hai Wo Mera Hai. இத்தொடர்Continue Reading

Cinema

பெரியார் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்

 பெரியார் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேரில் மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிடத்தில் மாலை வைத்து, பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக பொது நிகழ்வில் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக்Continue Reading

News

இங்கு சென்று வழிபட்டால் புத்திரதோஷம் தீரும்…

இங்கு சென்று வழிபட்டால் புத்திரதோஷம் தீரும்… காசி விஸ்வநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் சின்னையா சத்திரத்தில் உள்ளது. இங்கு வழிபட்டால் புத்திரதோஷம் தீரும். சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி விநாயகர் கோயிலுக்கு பாத யாத்திரையாக வந்தார் காஞ்சி மஹாபெரியவர். செல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சின்னையா சத்திரத்தில் பக்தர் ஒருவரின் வீட்டில் தங்கினார். அந்த பக்தர், ‘புத்திர தோஷத்தால் தனக்கு குழந்தை இல்லை’ என வருந்திய போது காசிவிஸ்வநாதர், விசாலாட்சிக்கு கோயில்Continue Reading

India

FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் SCAM- சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் SCAM- சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை சமீப நாட்களாக FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில்நுட்பங்கள் வளர.. வளர உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி வருகிறது. ஆனால், இதே டெக்னாலஜியை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பலContinue Reading

News

சரிந்து விழுந்த கால்பந்து வீரர்- மருத்துவமனையில் உயிரிழப்பு

சரிந்து விழுந்த கால்பந்து வீரர்- மருத்துவமனையில் உயிரிழப்பு உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் இஸ்கியர்டோ (Juan Izquierdo), பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். தொடர்ந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 27 வயதான அவர், தடுப்பாட்ட வீரர். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் அவருக்கு மகன்Continue Reading

Uncategorized

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ‘வாழை’

யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ‘வாழை’ மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் வாழை. திருநெல்வேலி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சிவனைந்தன், அவரின் நண்பர் சேகரை சுற்றியே கதை நகர்கிறது. அம்மா மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார் சிவனைந்தன். பள்ளி இல்லாத நாட்களில் தன் நண்பன் சேகருடன் சேர்ந்து வாழைத்தார் சுமந்து சம்பாதிக்கிறார். பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாதContinue Reading

Employment

ஒரே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு 14 லட்சமாக குறைவு…

ஒரே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு 14 லட்சமாக குறைவு… தமிழ்நாட்டில் எஸ் எஸ் எல் சி மற்றும் பிளஸ்-2, கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், அரசு வேலை கனவுடன் தங்களுடைய கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க தவறியவர்களுக்கு 2 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அந்தContinue Reading