
விஜய்சேதுபதி மீது உமர் சந்த் பாலியல் புகார்! – ரசிகர்கள் கொந்தளிப்பு
News India விஜய்சேதுபதி மீது உமர் சந்த் பாலியல் புகார்! – ரசிகர்கள் கொந்தளிப்பு நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிரபலம் வெளியிட்ட தகவலால் கொந்தளித்துப் போன பேன்ஸ் அவரை சகட்டுமேனிக்கு திட்டிதீர்த்து வருகின்றனர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன்,Continue Reading