திமுக போட்டியிடும் 21 தொகுதிகள், நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்..!

திமுகவை பொருத்தவரை கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பணி முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக எந்தெந்த சாட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்புகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று கூறப்படும் நிலையில் அந்த 21 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.