மத்திய அரசின் ESIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா?!

மத்திய அரசின் ESIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

நிறுவனம் : Employee’s State Insurance Corporation (ESIC)

பணியின் பெயர் : Super Specialists / Specialists

பணியிடங்கள் : 14

விண்ணப்பிக்க கடைசி தேதி : Walk in Interview

விண்ணப்பிக்கும் முறை : 27.06.2023

ESIC என்னும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Super Specialists / Specialists ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள Super Specialists / Specialists பணிகளுக்கு என மொத்தமாக 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Super Specialists / Specialists பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அரசு / அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் DM, M.Ch, DNB, PG Degree, PG Diploma ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.06.2023 அன்றைய நாளின்படி, 69 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Full Time Super Specialist – ரூ.2,00,000/-
Part Time Super Specialist – ரூ.1,00,000/-
Full Time Specialist – ரூ1,06,000/-
Part Time Specialist – ரூ.60,000/-

இந்த ESIC நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் 27.06.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk in Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Super Specialists / Specialists பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

https://www.esic.gov.in/attachments/recruitmentfile/4cb01b9a71417e8ed1b48768b5ae05b1.pdf