தைராய்டின் அறிகுறிகள்… காரணங்கள்… ஆண்களை விட பெண்களுக்கு தைராய்டு பிரச்சனைகள் அதிகம். தைராய்டு பிரச்சனைகள் சுமார் 6% ஆண்களை பாதிக்கும் போது, பெண்களிடையே பாதிப்பு 11.4% ஆகும். தைராய்டு சுரப்பி என்பது ஆதாமின் ஆப்பிளின் கீழ் கழுத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய, ...
இந்த ஒரு பழத்த சாப்பிட்டா… இவ்வளவு நன்மை இருக்கா? வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் இருந்தாலும், எப்போதும் செவ்வாழைப் பழத்திற்கு என ஒரு தனி மவுசு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு காரணம், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் செவ்வாழை பெற்றிருப்பது ...
அதிக மது அல்சைமர் நோயைத் தீவிரப்படுத்தும்… ஆய்வில் தகவல் குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது அருந்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவந்துள்ளன. வயதாவதால் ஏற்படுகின்ற ஞாபகம் மறதிநோய், அல்சைமர்ஸ். ...
பாராசிட்டமால் மாத்திரையை அதிகம் பயன்படுத்துபவரா? ஆய்வில் அதிர்ச்சி… இந்தியாவில் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு பெரும்பாலானோர் பாராசிடமால் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல ஆய்வுகள், இந்த மாத்திரைகள் உட்கொள்ள தகுதி இல்லாதவை என்று அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், 65 வயது மற்றும் ...
பிரியாணி..! நல்லதா… கெட்டதா…? சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு இந்த பிரியாணி ஆகும். ட்ரீட் என்றாலே இளைய தலைமுறையினருக்கு பிரியாணி சாப்பிடுவது தான் என்ற காலம் தான் இப்போது. பிரியாணியின் எந்த விஷயம் ...
முழு உடல் பரிசோதனையும்… அவசியமும்… ‘லேசாகத் தலைவலிக்கிறது’ என்று சொன்னால் கூட, அனைவரும் சொல்லும் முதல் வார்த்தை ஆஸ்பத்திரிக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்து பார் என்பது தான். அந்த அளவுக்கு படித்தவர்கள் முதல் படிக்காத பாமரர்கள் வரை அனைவரது ...
கழுத்தைச் சுற்றி கரும்படலமா? சில குழந்தைகளுக்கு மற்றும் சில பெரியவர்களுக்கு கழுத்தைச் சுற்றி கரும்படலம் ஏற்படும் நிலையில், அதை அழுக்கு என நினைத்து சிலர் சோப் போட்டு கழுவுவார்கள். சிலர் கிரீம் போடுவார்கள். ஆனால் உண்மையில் அது அழுக்கு அல்ல. இன்சுலின் ...
ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் முகம் என்பது மிக முக்கிய பகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒருவரின் முக பாவனைகளை வைத்தே அவர் என்ன நினைக்கிறார்… என்பதை கணிக்கும் அளவிற்கு நம் முகத்தின்மீது அதிக கவனம் செலுத்துகின்றோம். ...
ஏராளமான நன்மைகள் தரக்கூடிய ‘8’ வடிவ நடைப்பயிற்சி வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். அதிலும் எளிமையான பயிற்சியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ‘8’ நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக அமையும். 8 என்ற எண் ...
ஆர்.ஹெச் ரத்தப் பிரிவு: கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தில் சிக்கல் வருமா? கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களும் ரத்தப் பிரிவை செக் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். கணவரின் ரத்தப் பிரிவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தப்பிரிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு ...