10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,42,000 சம்பளத்தில்… வருமான வரித்துறையில் வேலை..!

வருமான வரித்துறையில் (Income Tax Department) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Income Tax Department

பணியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant, Stenographer Grade – II, Multi Tasking Staff

பணியிடங்கள்: 55

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.01.2024

விண்ணப்பிக்கும் முறை: Online

கல்வி தகுதி: 10ம் / 12ம் வகுப்பு Bachelor’s Degree தேர்ச்சி

வயது வரம்பு: 25, 27, 30 வயது வரை

சம்பளம்: ரூ.1,42,400/

Merit List, Document Verification, Trails Test, Skill Test / Stenography Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://incometaxrajasthan.gov.in/public/upload/Sports_0001.pdf