ஆசிய ஹாக்கி உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஜாப்பானை 35-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.
முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மீண்டும் நாளை அரையிறுதி ஆட்டம் நடைபெறும்.