யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் சென்னை – நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கினை ஏற்றி வைத்தார் ரஜினிகாந்த். உடன் மூத்த சன்னியாசி சுதானந்த கிரி, சன்னியாசி பவித்ரானந்த கிரி ஆகியோர்.