எம்.பில்., பட்டப்படிப்பு விண்ணப்பிக்கலாம் வாங்க…

இதற்கான கல்விக் கட்டணம் 4,500 ரூபாய். விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், www.ulakaththamizh.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600113 என்ற முகவரியில் நேரிலோ, தபால் வழியாகவோ அனுப்பலாம். இம்மாதம், 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். மேலும் விபரங்களுக்கு, 044 – 22542992.