Modi@20 புத்தக வெளியீட்டு விழா...

Modi@20 புத்தக வெளியீட்டு விழா...

புது டெல்லி,NDMC ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, Modi@20 Dreams.. Meet.. Delivery… என்ற புத்தகத்தினை J.P.நட்டா, பிரகாஷ் ஜவடேகர், ஆதேஷ் குப்தா ஆகியோர் வெளியிட்டு உரையாற்றினர்.