இனி GPay, PhonePe தேவையில்லை. புதிய UPI Plugln அறிமுகம்..!!!

தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் படி ஸ்விக்கி மற்றும் அமேசான் போன்ற வெப்சைடுகளில் UPI பேமெண்ட் செய்ய வேண்டும் என்றால் கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான third-party அப்ளிகேஷன்களில் உதவி தேவைப்படுகின்றது.

இதனை நீக்கும் வகையில் தற்போது UPI Plugln அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் வரவுக்குப் பிறகு நேரடியாக ஸ்விக்கி அல்லது அமேசான் அப்ளிகேஷன்களிலேயே UPI பேமெண்ட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து phonepe நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.