ஒரு காலத்தில் பாலிடெக்னிக்கில் வழக்கமான சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ற குறிப்பிட்ட பிரிவுகள் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அத்தனை துறைகளுமே பாலிடெக்னிக் படிப்புக்கு வந்துவிட்டன. அவரவர் விருப்பம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பைப் பொறுத்து இவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். தமிழகத்தின் பாலிடெக்னிக்குகளில் உள்ள சில முக்கிய படிப்புகளின் பட்டியல் இதோ…