தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,088க்கு விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 62,300 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,900 ரூபாய் குறைந்து, ரூ.60,400க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.