பிரபல இணையவழி விற்பனை நிறுவனமான flipkart அடிக்கடி பொருட்களின் விலையை குறைத்து ஆபர்களை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது சாம்சங் நிறுவனத்தின் ஒரு ஸ்மார்ட்போனில் விலையை 57 சதவீதம் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. SAMSUNG Galaxy S21 FE 5G என்ற மாடலுக்கு சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அறிமுக விலை 74 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். இதற்கு 35 ஆயிரம் நேரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அறிமுக விலையில் இருந்து flipkart-ல் 57 சதவீதம் தள்ளுபடி செய்து 31999 ரூபாய்க்கு வழங்குகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட் போனின் மீது எக்சேஞ்ச் சலுகையும் குறிப்பிட்ட வங்கி சலுகையும் வழங்கப்படுகிறது.இந்தப் பிரீமியம் ஸ்மார்ட்போனுக்காக எந்த ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வங்கி சலுகையும் நாம் பயன்படுத்த வேண்டாம். ஒருவேளை நீங்கள் இந்த சலுகைகளை பயன்படுத்தினால் சாம்சங் கேலக்ஸி மேற்குறிப்பிட்ட ஃபோனில் விலையை குறைக்க முடியும். அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையை பொருத்தவரையில் 36 ஆயிரத்து 600 ரூபாய் வரை பிளிப்கார்டு தள்ளுபடி வழங்குகின்றது. எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உடனே முந்துங்கள்.