2023 : ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள்... - ஜோதிட வல்லுநர் Dr.N.ஞானரதம்

ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக சனிப் பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி, குருப் பெயர்ச்சிகளைப் போலவே ஆண்டு பலன்கள் மீதான எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதென்றே சொல்லலாம்.

அந்தவகையில், எதிர்வரும் 2023 – ஆங்கிலப் புத்தாண்டில் உச்சம் தொடப் போகும் ராசிகள் எவை?, சறுக்கலை சந்திக்கப் போகும் ராசியினர் யார்.? யார்..? என்பதை ‘தினத்தந்தி’ நாளிதழ் புகழ் ஜோதிட வல்லுநர் Dr.N.ஞானரதம் விரிவாகவும், துல்லியமாகவும் கணித்து வழங்கவிருக்கிறார்.

12 ராசியினருக்கும் பரிகாரங்களுடன் கூடிய புத்தாண்டு ராசிப் பலன்கள் உங்கள் ‘மைண்ட் வாய்ஸ்’ இணையதளத்தில், விரைவில்.. மிக விரைவில்…